Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, May 18, 2008

காதல் என்றாய்

காதல் என்றாய்
இதய கதவை திறந்தேன்
காதலா என்றாய்
கனிந்து உருகி போனேன்
வாழ்வே நீ என்றாய்
வசந்தத்தை கண்டேன்
காதல் கசந்ததேன்
வசந்தம் தொலைந்ததேன்
இருயிர் ஓருயிர் என்றாய்
ஓருயிர் இருயிர் ஆனதேன்